வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை
சரியான விடை: (D) ஒன்பது
விளக்கம்: திருக்குறளில் அறத்துப்பால் 4, பொருட்பால் 3, காமத்துப்பால் 2 என மொத்தம் 9 இயல்கள் உள்ளன (பரிமேலழகர் பகுப்பு). திருக்குறளில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிகவிடை: கேட்டார் = கேள் + ட் + அர்
- ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள்விடை: கீழ்வாய் இலக்கம்
- ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ – இவ்வடிகளில் உள்ள ‘கருங்கோல்’, ‘பெருந்தேன்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: பண்புத் தொகை, பண்புத் தொகை
- பொருந்தாத நூலைத் தேர்ந்தெடுக்கவிடை: திருவாய்மொழி
- இந்தியத் திருநாட்டை ‘மொழிகளின் காட்சிச்சாலை’ (Museum of Languages) எனக் கூறியவர்விடை: ச. அகத்தியலிங்கம்
- தன் கணவனின் மறைவுக்குப் பிறகு உடன்கட்டை ஏறிய பெண்பாற்புலவர்விடை: பெருங்கோப்பெண்டு
- கம்பர் வாழ்ந்த காலத்துப் புலவர்களுள் ஒருவர்விடை: ஒட்டக்கூத்தர்
- தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள் மொத்தம் எத்தனை?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
