வினா விடை · பொதுத் தமிழ்
இந்தியத் திருநாட்டை ‘மொழிகளின் காட்சிச்சாலை’ (Museum of Languages) எனக் கூறியவர்
சரியான விடை: (B) ச. அகத்தியலிங்கம்
விளக்கம்: இந்தியாவில் பல மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுவதால் மொழியியல் அறிஞர் ச. அகத்தியலிங்கம் இந்தியாவை 'மொழிகளின் காட்சிச்சாலை' என்றார். இந்தியாவில் இந்தோ-ஆரிய, திராவிட, ஆஸ்திரோ-ஆசிய, சீன-திபெத்திய ஆகிய நான்கு முதன்மை மொழிக் குடும்பங்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கம்பர் வாழ்ந்த காலத்துப் புலவர்களுள் ஒருவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ – இவ்வடிகளில் உள்ள ‘கருங்கோல்’, ‘பெருந்தேன்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: பண்புத் தொகை, பண்புத் தொகை
- தவறான இணையைத் தேர்கவிடை: Atheist – கடவுள் நம்பிக்கை உள்ளவர்
- பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிகவிடை: கேட்டார் = கேள் + ட் + அர்
- பிரித்தெழுதுக: ‘சிற்றோடை’விடை: சிறுமை + ஓடை
- திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கைவிடை: ஒன்பது
- மரபுப் பிழையுள்ள தொடரைத் தேர்கவிடை: எருது கனைக்கும்
- ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள்விடை: கீழ்வாய் இலக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
