வினா விடை · பொதுத் தமிழ்
முத்தமிழ் காப்பியம் குடிமக்கள் காப்பியம் என்று சிறப்பிக்கப்படுவது?
சரியான விடை: (A) சிலப்பதிகாரம்
விளக்கம்: இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப்படுகிறது. அரசர் அல்லாத வணிகக் குடிமக்களைத் தலைமாந்தராகக் கொண்டதால் குடிமக்கள் காப்பியம் என்றும் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1942 ஆகஸ்ட் 8ஆம் நாள் இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை மும்பையில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. 2. வடக்கெல்...விடை: இரண்டும் சரி
- மா பொ சிவஞானம் யாருடைய காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினார்?விடை: ராஜாஜி
- ‘கடுகிச் செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள்?விடை: விரைந்து
- சின்னப்பிள்ளை தமிழக அரசின் எந்த விருதைப் பெற்றார்?விடை: அவ்வையார் விருது
- பொருத்துக (ராஜம் கிருஷ்ணன் புதினங்கள்): (a) மண்ணகத்துப் பூந்துளிகள் (b) கூட்டுக் குஞ்சுகள் (c) குறிஞ்சித் தேன் (d) கரிப்பு மணிகள் — (1) படுகர் இன மக்களின் வாழ்வு (2) பெண் குழந்தைக்...விடை: 2 4 1 3
- திருத்தணி வரை உள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட பரிந்துரைத்த ஆணையம்?விடை: படாஸ்கர் ஆணையம்
- நிலம் சிலிர்க்கும், நாற்று ………………?விடை: நிமிரும்
- சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது?விடை: தூங்கலோசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
