Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?

சரியான விடை: (C) புகழ்ந்தால் x இகழ்ந்தால்
விளக்கம்: புகழ்ந்தால், இகழ்ந்தால் என்பன எதிர்ப்பொருள் தரும் சொற்கள்; எனவே இவ்வடிகளில் அமைந்த முரண் இவையே. எதிர்ச்சொற்கள் அமைவது முரண் தொடை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அரசர்களின் வரலாறு பெருமைகள் யாருடைய காலத்தில் மெய்க்கீர்த்தி என பெயர் பெற்றது?விடை: சோழர்கள்
  2. ராஜம் கிருஷ்ணன் எழுதிய மீனவர் வாழ்வின் சிக்கல்கள் பேசும் நூல்?விடை: அலைவாய்க் கரையில்
  3. தமிழக அரசு சார்பாக மா பொ சிவஞானம் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?விடை: திருத்தணி
  4. பொருத்துக: (a) தூசு (b) துகிர் (c) வெறுக்கை (d) நொடை — (1) செல்வம் (2) பட்டு (3) விலை (4) பவளம்விடை: 2 4 1 3
  5. பொருத்துக: (a) அன்பளிப்பு (b) சக்தி வைத்தியம் (c) முதலில் இரவு வரும் (d) அப்பாவின் சிநேகிதர் — (1) தி ஜானகிராமன் (2) அசோகமித்திரன் (3) கு அழகிரிசாமி (4) ஆதவன்விடை: 3 1 4 2
  6. இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது?விடை: தன்மையணி
  7. மா பொ சிவஞானத்தின் எந்த நூலுக்கு 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?விடை: வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  8. பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும் வெண்பா எது?விடை: கலிவெண்பா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions