வினா விடை · பொதுத் தமிழ்
“திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை ______” – விடுபட்ட சொல்லை நிரப்பவும்
சரியான விடை: (C) நன்று
விளக்கம்: பிறர் தனக்குத் தீங்கு செய்தாலும், அதற்காக வருந்தி, அறமல்லாதவற்றைத் திரும்பச் செய்யாமல் இருப்பதே நன்று என்கிறது இக்குறள் (157). இது பொறையுடைமை அதிகாரத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்று கூறியவர்விடை: கவிமணி
- ‘அளபெடை’ எத்தனை வகைப்படும்?விடை: 2
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: நாவலர்
- “தயிரை இறக்கு” – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் எது?விடை: தானியாகு பெயர்
- ‘தமிழன் இதயம்’ நூலின் ஆசிரியர்விடை: வெ. இராமலிங்கம் பிள்ளை
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வனப்பு
- ‘காட்சி’ என்னும் தொழிற்பெயர் ............... எனப் பிரியும்விடை: காண்+சி
- ‘மாட்சி’ என்பது .............. ஆகும்?விடை: பண்புப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
