வினா விடை · பொதுத் தமிழ்
‘மாநகர்’–என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
சரியான விடை: (A) உரிச்சொற்றொடர்
விளக்கம்: மா என்பது பெருமை என்னும் பொருள் தரும் உரிச்சொல்; அது நகர் என்னும் பெயருடன் சேர்ந்ததால் மாநகர் உரிச்சொற்றொடர் ஆகும். சால, உறு, தவ, நனி, கழி ஆகியவையும் உரிச்சொற்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. <br />“எதற்கும் அஞ்சாமல் ஏறு போல் நடக்க வேண்டும்”.விடை: எப்படி நடக்க வேண்டும்?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. “நல்லவர் நட்பு பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர்”.விடை: நல்லவர் நட்பு குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “சமணர் போற்றும் தெய்வம் அருகன்”.விடை: சமணர் போற்றும் தெய்வம் யார்?
- ‘பிள’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: பிளந்து
- ‘பார்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: பார்த்தவர்
- ‘எழு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.விடை: எழுந்தான்
- ‘கெடு’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: கெடுதல்
- ‘செல்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: செல்லல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
