வினா விடை · பொதுத் தமிழ்
‘மாநகர்’ என்பது
சரியான விடை: (B) உரிச்சொற்றொடர்
விளக்கம்: ‘மாநகர்’ என்பதில் ‘மா’ என்னும் உரிச்சொல் ‘பெரிய’ என்னும் பொருளில் ‘நகர்’ என்னும் பெயரோடு சேர்ந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர். சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகியவையும் மிகுதிப் பொருள் தரும் உரிச்சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெயர்ச்சொல்லின் வகையறிக: “தலை”விடை: சினைப்பெயர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “நளன் அன்னத்தைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்”விடை: நளன் எதைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்?
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: சித்திரை, பங்குனி, மார்கழி, வைகாசி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “இளமையில் வறுமை கொடிது”விடை: கொடிது எது?
- ‘எடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருகவிடை: எடுத்து
- எவ்வகை வாக்கியம் என அறிக: “புள்ளிமான்கள் துள்ளி விளையாடவில்லை”விடை: எதிர்மறை வாக்கியம்
- ‘இடி’ என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குகவிடை: இடித்தல்
- செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: அரண்மனை மன்னரால் கட்டப்பட்டது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
