வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகையறிக: “தலை”
சரியான விடை: (D) சினைப்பெயர்
விளக்கம்: ‘தலை’ என்பது உடலின் ஓர் உறுப்பைக் குறிப்பதால் சினைப்பெயர் ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: சித்திரை, பங்குனி, மார்கழி, வைகாசி
- ‘மாநகர்’ என்பதுவிடை: உரிச்சொற்றொடர்
- ‘எடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருகவிடை: எடுத்து
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “நளன் அன்னத்தைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்”விடை: நளன் எதைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்?
- ‘இடி’ என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குகவிடை: இடித்தல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “இளமையில் வறுமை கொடிது”விடை: கொடிது எது?
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: கனகம் - காடு
- எவ்வகை வாக்கியம் என அறிக: “புள்ளிமான்கள் துள்ளி விளையாடவில்லை”விடை: எதிர்மறை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
