வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
புத்த மதம் ஹீனயானம், மகாயானம் எனப் பிரிந்தது யார் காலத்தில்?
சரியான விடை: (C) கனிஷ்கர் காலம்
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடந்த நான்காம் புத்த மாநாட்டில் பௌத்தம் ஹீனயானம், மகாயானம் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. மகாயானத்தினர் புத்தரைக் கடவுளாக வழிபட்டனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த ஆண்டு அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்?விடை: கி.மு. 326
- ‘கல்ஹணர்’ எழுதிய ‘இராஜதரங்கிணி’ எதைப் பற்றியது?விடை: காஷ்மீர் வரலாறு
- மகாஜனபதங்கள் என்பவைவிடை: பதினாறு அரசுகள்
- ‘தட்சிணபதப்’ படையெடுப்பு என்பது …………விடை: சமுத்திரகுப்தர் தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பு
- குப்தர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித-வானியல் அறிஞர்விடை: ஆரியபட்டர்
- ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய நூல்விடை: இண்டிகா
- புகழ்பெற்ற சீனப் பயணி பாஹியான் ………….. காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காண வந்தார்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- “போரைவிடத் தர்மத்தைப் பின்பற்றுவதே சிறந்தது” என்பதை ஏற்றுக்கொண்டேன் - என்று சொன்னவர்விடை: அசோகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
