Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘தட்சிணபதப்’ படையெடுப்பு என்பது …………

சரியான விடை: (B) சமுத்திரகுப்தர் தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பு
விளக்கம்: தட்சிணபதப் படையெடுப்பு என்பது சமுத்திரகுப்தர் தென்னிந்திய அரசர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பு; காஞ்சி பல்லவ மன்னன் விஷ்ணுகோபனும் அவரால் வெல்லப்பட்டான். இதனை அரிசேனர் இயற்றிய அலகாபாத் தூண் கல்வெட்டு விவரிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கல்ஹணர்’ எழுதிய ‘இராஜதரங்கிணி’ எதைப் பற்றியது?விடை: காஷ்மீர் வரலாறு
  2. ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய நூல்விடை: இண்டிகா
  3. புத்த மதம் ஹீனயானம், மகாயானம் எனப் பிரிந்தது யார் காலத்தில்?விடை: கனிஷ்கர் காலம்
  4. “போரைவிடத் தர்மத்தைப் பின்பற்றுவதே சிறந்தது” என்பதை ஏற்றுக்கொண்டேன் - என்று சொன்னவர்விடை: அசோகர்
  5. எந்த ஆண்டு அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்?விடை: கி.மு. 326
  6. அலகாபாத் தூண் கல்வெட்டை இயற்றியவர்விடை: அரிசேனர்
  7. மகாஜனபதங்கள் என்பவைவிடை: பதினாறு அரசுகள்
  8. ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?விடை: முதலாம் குமாரகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions