Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்

சரியான விடை: (C) உ.வே. சாமிநாதையர்
விளக்கம்: தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையருக்கு 1906-இல் ஆங்கில அரசு ‘மகாமகோபாத்தியாய’ பட்டம் வழங்கியது. அவர் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக் குறிப்பு தருக: ‘தலைவணங்கினான்’விடை: மூன்றாம் வேற்றுமைத் தொகை
  2. ‘நெஞ்சாற்றுப்படை’ என அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: முல்லைப்பாட்டு
  3. இலக்கணக் குறிப்பு தருக: ‘வாங்குவில்’விடை: வினைத் தொகை
  4. ‘கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’ என முழங்கியவர்விடை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
  5. இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல்’விடை: உரிச்சொல்
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கல்வி இல்லாத பெண் களர்நிலம் போன்றவள்
  7. இலக்கணக் குறிப்பு தருக: ‘கயல்விழி வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
  8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions