வினா விடை · பொதுத் தமிழ்
‘நெஞ்சாற்றுப்படை’ என அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்
சரியான விடை: (C) முல்லைப்பாட்டு
விளக்கம்: நப்பூதனார் இயற்றிய முல்லைப்பாட்டு ‘நெஞ்சாற்றுப்படை’ என்றும் அழைக்கப்படுகிறது. இது பத்துப்பாட்டு நூல்களில் மிகச் சிறியது (103 அடிகள்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மகாமகோபாத்தியாய’ என்று அழைக்கப்படுபவர்விடை: உ.வே. சாமிநாதையர்
- ‘கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’ என முழங்கியவர்விடை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘தலைவணங்கினான்’விடை: மூன்றாம் வேற்றுமைத் தொகை
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கல்வி இல்லாத பெண் களர்நிலம் போன்றவள்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘வாங்குவில்’விடை: வினைத் தொகை
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மல்லல்’விடை: உரிச்சொல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
