வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு / Mahatma Gandhi launched ‘the Quit India Movement’ in the year
சரியான விடை: (B) 1942
விளக்கம்: 1942 ஆகஸ்ட் 8 அன்று பம்பாயில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் குழு ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆகஸ்ட் 9 அன்று காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The Home Rule Movement in Chennai (Madras) was started byவிடை: Annie Besant
- சென்னையில் ‘தன்னாட்சி இயக்கத்தை’ தொடங்கியவர்விடை: அன்னி பெசன்ட் அம்மையார்
- Who among the following was never a President of the Indian National Congress?விடை: Zakir Hussain
- பின்வருவோரில் காங்கிரஸ் தலைவராக இல்லாதவர் யார்?விடை: ஜாகிர் உசேன்
- The Slogan raised by Gandhiji during the ‘Quit India Movement’விடை: Do or Die
- ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது காந்தியடிகள் வழங்கிய முழக்கம் எது?விடை: செய் அல்லது செத்து மடி
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943-ல் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை எங்கு ஏற்றார்? / In 1943, Netaji Subhas Chandra Bose took over the command of the Indian National Army atவிடை: சிங்கப்பூர் / Singapore
- The Government of India Act of 1919 is also known asவிடை: Montagu–Chelmsford Reforms
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
