Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வான்முகில் வழாது பெய்க’ என்ற வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?

சரியான விடை: (C) கச்சியப்ப சிவாச்சாரியார்
விளக்கம்: ‘வான்முகில் வழாது பெய்க’ எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடல் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தில் உள்ளது. இவர் காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் அர்ச்சகராக இருந்தவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக:<br />a) இருசீரடி – 1) குறளடி<br />b) முச்சீரடி – 2) சிந்தடி<br />c) நாற்சீரடி – 3) அளவடி<br />d) ஐஞ்சீரடி – 4) நெடிலடிவிடை: 1 2 3 4
  2. ‘ஒருமை பன்மை’ பிழை இல்லாத தொடர் எது?விடை: புலி ஓடியது
  3. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: நண்பகல்
  4. ‘அரிய’ என்பதன் நேரான எதிர்ச்சொல்விடை: எளிய
  5. எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது எவ்வகை வாக்கியம்?விடை: செய்வினை
  6. ஒருமை, பன்மை பிழையற்ற தொடர் எது?விடை: மயில்களும் குயில்களும் கூடி நின்றன
  7. மகரக்குறுக்கம் பயின்று வராத சொல் எது?விடை: தரும செல்வர்
  8. ‘தமிழ் விடு தூது’ நூலில் மதுரைச் சொக்கநாதரிடம் தூது அனுப்பப்பட்டது எது?விடை: தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions