Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:<br />a) இருசீரடி – 1) குறளடி<br />b) முச்சீரடி – 2) சிந்தடி<br />c) நாற்சீரடி – 3) அளவடி<br />d) ஐஞ்சீரடி – 4) நெடிலடி

சரியான விடை: (A) 1 2 3 4
விளக்கம்: இருசீரடி குறளடி, முச்சீரடி சிந்தடி, நாற்சீரடி அளவடி, ஐஞ்சீரடி நெடிலடி எனப்படும். ஆறு சீர்களுக்கு மேல் வருவது கழிநெடிலடி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: நண்பகல்
  2. ‘வான்முகில் வழாது பெய்க’ என்ற வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?விடை: கச்சியப்ப சிவாச்சாரியார்
  3. எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது எவ்வகை வாக்கியம்?விடை: செய்வினை
  4. ‘ஒருமை பன்மை’ பிழை இல்லாத தொடர் எது?விடை: புலி ஓடியது
  5. மகரக்குறுக்கம் பயின்று வராத சொல் எது?விடை: தரும செல்வர்
  6. ‘அரிய’ என்பதன் நேரான எதிர்ச்சொல்விடை: எளிய
  7. ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தது அந்தக்காலம்’ – எவ்வகை வாக்கியம்?விடை: செய்தி வாக்கியம்
  8. ஒருமை, பன்மை பிழையற்ற தொடர் எது?விடை: மயில்களும் குயில்களும் கூடி நின்றன
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions