Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

'மலைவாழிடங்களின் அரசி' என அழைக்கப்படுவது

சரியான விடை: (A) ஊட்டி
விளக்கம்: நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி (உதகமண்டலம்) 'மலைவாழிடங்களின் அரசி' என அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் 'மலைவாழிடங்களின் இளவரசி' என அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டின் நீளமான ஆறுவிடை: காவிரி
  2. சிற்றாறு .................. ஆற்றின் முக்கிய துணையாறுவிடை: தாமிரபரணி
  3. தமிழ்நாட்டில் ................ மாவட்டம் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது.விடை: நாகப்பட்டினம்
  4. வெப்ப மண்டலப் பகுதிகளில் ................ முக்கிய உணவுப் பயிராகும்.விடை: நெல்
  5. நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ...................... அளவுகோள் பயன்படுகிறதுவிடை: ரிக்டர்
  6. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலுள்ள நாள்கள்விடை: 29
  7. பூமியின் அச்சு, அதன் சுற்றுப்பாதைத் தளத்தின் செங்குத்துக் கோட்டிலிருந்து ................ சாய்ந்துள்ளது.விடை: 23½°
  8. எல்லாக் கோள்களும் சூரியனை .............. யில் சுற்றி வருகின்றன.விடை: நீள்வட்டப்பாதை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions