வினா விடை · பொதுத் தமிழ்
'மோசிகீரனார்' பாடிய பாடல்கள் இல்லாத நூல் எது?
சரியான விடை: (C) கலித்தொகை
விளக்கம்: கலித்தொகையின் 150 பாடல்களும் பெருங்கடுங்கோன், கபிலர், மருதன் இளநாகனார், சோழன் நல்லுருத்திரன், நல்லந்துவனார் ஆகிய ஐவரால் பாடப்பட்டவை; எனவே அதில் மோசிகீரனார் பாடல் இல்லை. முரசுக் கட்டிலில் உறங்கிய மோசிகீரனாருக்குச் சேர மன்னன் கவரி வீசிய செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- '௭' என்னும் தமிழ் எண் குறிப்பது எது?விடை: 7
- 'அறவுரைக்கோவை' என அழைக்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
- பொருந்தாத இணை எது?விடை: காமுறுவர் – விரும்பாதவர்
- பின்வருவோரில் 'போர்வீரராய் இருந்திருக்கலாம்' எனக் கருதப்படும் புலவர் யார்?விடை: நல்லாதனார்
- 'மலையருவி' எனும் நூலைத் தொகுத்தவர் யார்?விடை: கி.வா. ஜகந்நாதன்
- 'காரைமுத்துப் புலவர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: கண்ணதாசன்
- 'நரி விருத்தம்' எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: திருத்தக்கதேவர்
- 'சதுரம்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: குணப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
