வினா விடை · பொதுத் தமிழ்
'மனைபுகும்' – இதன் இலக்கணக் குறிப்பைக் காண்க.
சரியான விடை: (D) ஏழாம் வேற்றுமைத் தொகை
விளக்கம்: மனைபுகும் = மனையின்கண் புகும்; இடப்பொருள் தரும் 'கண்' என்ற ஏழாம் வேற்றுமை உருபு மறைந்து வந்ததால் ஏழாம் வேற்றுமைத் தொகை. ஏழாம் வேற்றுமை உருபுகள் கண், இல், உள் முதலியன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'விரிகாய்' – இதன் இலக்கணக் குறிப்பு எது?விடை: வினைத்தொகை
- 'சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
- 'பாண்டியன் பரிசு பாரதிதாசனால் இயற்றப்பட்டது' – இது எவ்வகை வாக்கியம்?விடை: செயப்பாட்டு வினை
- 'தழீஇ' – இது எவ்வகை அளபெடை?விடை: சொல்லிசை அளபெடை
- சந்திப் பிழையை நீக்கி எழுதுக.விடை: தண்டுக் கீரையைப் பறித்துச் சென்றாள்
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: ஆடு, உடும்பு, எருமை, ஓணான்
- மரபுப் பிழையை நீக்குக: 'மாங்காய்ப் பிஞ்சு'விடை: மாவடு
- 'தருகிறான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: தா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
