Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்' – இது எவ்வகை வாக்கியம்?

சரியான விடை: (D) பிறவினை
விளக்கம்: சடையப்ப வள்ளல் தாமே இயற்றாமல் கம்பரைக் கொண்டு இயற்றச் செய்ததால் 'இயற்றுவித்தார்' பிறவினை. 'வி', 'பி' போன்ற விகுதிகள் சேர்ந்து பிறரைச் செய்ய வைப்பது பிறவினை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'பாண்டியன் பரிசு பாரதிதாசனால் இயற்றப்பட்டது' – இது எவ்வகை வாக்கியம்?விடை: செயப்பாட்டு வினை
  2. 'மனைபுகும்' – இதன் இலக்கணக் குறிப்பைக் காண்க.விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
  3. சந்திப் பிழையை நீக்கி எழுதுக.விடை: தண்டுக் கீரையைப் பறித்துச் சென்றாள்
  4. 'விரிகாய்' – இதன் இலக்கணக் குறிப்பு எது?விடை: வினைத்தொகை
  5. மரபுப் பிழையை நீக்குக: 'மாங்காய்ப் பிஞ்சு'விடை: மாவடு
  6. 'தழீஇ' – இது எவ்வகை அளபெடை?விடை: சொல்லிசை அளபெடை
  7. வழூஉச் சொற்களை நீக்கிய சரியான தொடரைத் தேர்க.விடை: புறக்கடைப் பக்கம் போகாதே
  8. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: ஆடு, உடும்பு, எருமை, ஓணான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions