Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

சத்திய தருமசாலையை நிறுவியவர்

சரியான விடை: (A) இராமலிங்கர்
விளக்கம்: வள்ளலார் இராமலிங்க அடிகள் 1867-இல் வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவி ஏழைகளுக்கு உணவளித்தார். அவர் இயற்றிய பாடல்கள் ‘திருவருட்பா’ எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்விடை: நாமக்கல் கவிஞர்
  2. தமிழில் 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்விடை: சு. வெங்கடேசன்
  3. “ஊரும் பேரும்” என்னும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
  4. கீழ்க்கண்டவற்றில் தவறான இட மரபுச் சொல் எது?விடை: பனந்தோட்டம்
  5. தமிழில் தோன்றிய முதல் நாவல்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
  6. தாயுமானவர் பிறந்த ஊர்விடை: திருமறைக்காடு
  7. நெய்தல் திணைக்குரிய இடம்விடை: கடல்
  8. “மணநூல்” என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions