Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

தமிழில் 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்

சரியான விடை: (B) சு. வெங்கடேசன்
விளக்கம்: சு. வெங்கடேசன் தனது ‘காவல் கோட்டம்’ நாவலுக்காக 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றார். நாஞ்சில் நாடன் ‘சூடிய பூ சூடற்க’ நூலுக்காக 2010-இல் இவ்விருது பெற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சத்திய தருமசாலையை நிறுவியவர்விடை: இராமலிங்கர்
  2. கீழ்க்கண்டவற்றில் தவறான இட மரபுச் சொல் எது?விடை: பனந்தோட்டம்
  3. தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்விடை: நாமக்கல் கவிஞர்
  4. தாயுமானவர் பிறந்த ஊர்விடை: திருமறைக்காடு
  5. “ஊரும் பேரும்” என்னும் நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
  6. “மணநூல்” என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
  7. தமிழில் தோன்றிய முதல் நாவல்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
  8. தமிழில் உள்ள சொற்களை எத்தனை வகைகளாகப் பிரிப்பர்?விடை: நான்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions