Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சிந்துவெளிப் பகுதியான மெலுஹாவிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாகக் குறிப்பிடப்படும் மன்னர் நாரம்-சின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?

சரியான விடை: (B) மெசபடோமியா
விளக்கம்: மெலுஹா (சிந்துவெளிப் பகுதி) நாட்டிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாகக் குறிப்பிடப்படுபவர் மெசபடோமியாவின் அக்காடிய மன்னர் நாரம்-சின். அக்காடு, சுமேரியா இரண்டும் பண்டைய மெசபடோமியப் பகுதிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்துவெளி நாகரிகம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொகஞ்சதாரோ தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளின் வயதை அறியும் முறை கார்பன்...விடை: இரண்டும் சரி
  2. பாரசீக வளைகுடா மற்றும் சிந்துவெளி பகுதியின் வணிகம் நடந்ததை காட்டும் பொருள்?விடை: உருளை வடிவ முத்திரைகள்
  3. பண்டையகால மொசப்பதேமியாவில் இடம்பெறாத தற்கால பகுதி?விடை: ரோம்
  4. கீழ்க்கண்ட எந்தப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டது?விடை: லோத்தல்
  5. மெசபடோமியாவின் ஊர் நகரில் உள்ள ஜிகுரட் யாரால் கட்டப்பட்டது?விடை: ஊர்-நம்மு
  6. மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்?விடை: செம்பு
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிந்துவெளியில் மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன; அவற்றில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன. 2. சிந்துவெளி நாகரிகத...விடை: இரண்டும் சரி
  8. இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன?விடை: பாகிஸ்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions