Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்து எழுதுக: ‘புகுந்தீங்கு’

சரியான விடை: (D) புகுந்து + ஈங்கு
விளக்கம்: ‘புகுந்து + ஈங்கு’ என்பதில் ‘து’விலுள்ள உகரம் கெட்டு, த் + ஈ = ‘தீ’ எனப் புணர்ந்து ‘புகுந்தீங்கு’ ஆகிறது. ‘ஈங்கு’ என்பதற்கு ‘இங்கு’ என்பது பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் கலவை வாக்கியம் எது?விடை: கண்ணகி சீற்றம் கொண்டதால் மதுரை அழிந்தது
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அகல், ஆடல், இன்பம், ஈர்ப்பு
  3. பகுதி (முதனிலை) திரிந்து வரும் தொழிற்பெயர்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: இட்டார், ஈந்தார், உயர்ந்தார், ஏற்றம்
  5. ‘Tube light’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: குழல் விளக்கு
  6. தவறான இணையைத் தேர்கவிடை: பொருட்பெயர்ப் பகுபதம் – கண்ணன்
  7. மண்ணாசை கருதிப் பகைவர் நாட்டின் மீது போருக்குச் செல்வதுவிடை: வஞ்சித் திணை
  8. செய்யுள் வடிவில் எழுதப்படும் கடித வகைவிடை: சீட்டுக்கவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions