Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வயலில் ஆடுகள் மேய்ந்தில’ – இது எவ்வகை வாக்கியம் என ஆராய்க

சரியான விடை: (A) எதிர்மறை வாக்கியம்
விளக்கம்: ‘மேய்ந்தில’ என்பது ‘மேயவில்லை’ எனப் பொருள்படும் எதிர்மறை வினைமுற்று என்பதால் இது எதிர்மறை வாக்கியம். ‘ஆடுகள் மேய்ந்தன’ என்பது உடன்பாட்டு வாக்கியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மணமுழா, நெல்லரிகிணை’ ஆகிய இரண்டும் எத்திணைக்குரிய பறைகள்?விடை: மருதத்திணை
  2. தொகைச் சொற்களில் ‘ஏழு முனிவர்’ வகையில் அடங்காதவர்விடை: பரசுராமர்
  3. ‘மார்கழி, தை’ இரண்டும் எக்காலத்திற்கு உரியவை?விடை: முன்பனி
  4. பிரித்தெழுதுக: ‘குற்றியலுகரம்’விடை: குறுமை + இயல் + உகரம்
  5. மரபு வழுவற்ற வாக்கியத்தைத் தேர்கவிடை: குட்டியோடு வந்த மந்தி மனிதக்குழவியை மிரட்டியது
  6. பிரித்தெழுதுக: ‘மூவைந்தாய்’விடை: மூன்று + ஐந்து + ஆய்
  7. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தேநீர் – தேனீர்விடை: குடிக்கும் தேநீர் – தேன் கலந்த நீர்
  8. மேடைப்பேச்சுத் தமிழின் முன்னோடியாகக் கருதப்படுபவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions