வினா விடை · பொதுத் தமிழ்
தொகைச் சொற்களில் ‘ஏழு முனிவர்’ வகையில் அடங்காதவர்
சரியான விடை: (A) பரசுராமர்
விளக்கம்: தொகைச் சொற்களில் ‘ஏழு முனிவர்’ (சப்த ரிஷிகள்) பட்டியல்களில் கௌதமர், காசிபர், ஆங்கிரசர், வசிட்டர், அத்திரி முதலியோர் இடம்பெறுகின்றனர். பரசுராமர் இப்பட்டியலில் இல்லை; அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வயலில் ஆடுகள் மேய்ந்தில’ – இது எவ்வகை வாக்கியம் என ஆராய்கவிடை: எதிர்மறை வாக்கியம்
- பிரித்தெழுதுக: ‘குற்றியலுகரம்’விடை: குறுமை + இயல் + உகரம்
- ‘மணமுழா, நெல்லரிகிணை’ ஆகிய இரண்டும் எத்திணைக்குரிய பறைகள்?விடை: மருதத்திணை
- பிரித்தெழுதுக: ‘மூவைந்தாய்’விடை: மூன்று + ஐந்து + ஆய்
- ‘மார்கழி, தை’ இரண்டும் எக்காலத்திற்கு உரியவை?விடை: முன்பனி
- மேடைப்பேச்சுத் தமிழின் முன்னோடியாகக் கருதப்படுபவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
- மரபு வழுவற்ற வாக்கியத்தைத் தேர்கவிடை: குட்டியோடு வந்த மந்தி மனிதக்குழவியை மிரட்டியது
- இலக்கணக் குறிப்பு தருக: ‘தாழ்குழல் வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
