வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.
சரியான விடை: (B) யானைக் கூடம்
விளக்கம்: யானை தங்கும் இடம் ‘யானைக் கூடம்’ என்பது மரபு; குதிரைக்குக் ‘குதிரைக் கொட்டில்’, மாட்டுக்கு ‘மாட்டுத் தொழுவம்’ என்பதே மரபு. ஆட்டுக்கு ‘ஆட்டுப் பட்டி’ என வழங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு தருக: ‘பொய்மையும்’விடை: இழிவு சிறப்பும்மை
- மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: எருது எக்காளமிடும்
- பிரித்து எழுதுக: ‘சாந்துணை’விடை: சாம்+துணை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: அங்கு, இரண்டு, உனக்கு, எலும்பு, ஒன்பது
- பிரித்து எழுதுக: ‘முட்டாள்’விடை: முட்டு+ஆள்
- ‘கல்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக.விடை: கற்றவன்
- ஒலி வேறுபாடறிந்து ‘அரன் – அரண்’ என்பதற்குச் சரியான பொருளைத் தேர்க.விடை: சிவபெருமான் – பாதுகாப்பு
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: புகார்க் காண்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
