Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்து எழுதுக: ‘முட்டாள்’

சரியான விடை: (B) முட்டு+ஆள்
விளக்கம்: ‘முட்டாள்’ என்பது முட்டு (தடை) + ஆள் எனப் பிரியும்; அறிவு தடைப்பட்டவன் என்பது பொருள். ‘முட்டு + ஆ + ஆள்’ என்பதில் உள்ள ‘ஆ’ எந்தப் பொருளும் தராது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒலி வேறுபாடறிந்து ‘அரன் – அரண்’ என்பதற்குச் சரியான பொருளைத் தேர்க.விடை: சிவபெருமான் – பாதுகாப்பு
  2. பிரித்து எழுதுக: ‘சாந்துணை’விடை: சாம்+துணை
  3. பொருந்தா இணையைக் கண்டறிக.விடை: காரணப்பெயர் – மூங்கில்
  4. இலக்கணக் குறிப்பு தருக: ‘பொய்மையும்’விடை: இழிவு சிறப்பும்மை
  5. பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?விடை: மாசில் – வீணையும்
  6. மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: யானைக் கூடம்
  7. பொருத்துக: 1. குழம்பு 2. குளம்பு 3. குழு 4. குழல் // அ. விலங்கின் அடி ஆ. சேறு இ. கூந்தல் ஈ. கூட்டம் (குறியீடு: 1 2 3 4)விடை: ஆ அ ஈ இ
  8. மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: எருது எக்காளமிடும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions