Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக: ‘பொய்மையும்’

சரியான விடை: (A) இழிவு சிறப்பும்மை
விளக்கம்: ‘பொய்மையும் வாய்மை இடத்த’ (குறள் 292) என்பதில், இழிவான பொய்யும் நன்மை தருமானால் வாய்மையாகும் என்பதால் உம்மை இழிவு சிறப்பும்மை. ‘குறவரும் மருளும் குன்று’ போன்றவற்றில் வருவது உயர்வுச் சிறப்பும்மை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்து எழுதுக: ‘சாந்துணை’விடை: சாம்+துணை
  2. மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: யானைக் கூடம்
  3. பிரித்து எழுதுக: ‘முட்டாள்’விடை: முட்டு+ஆள்
  4. மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: எருது எக்காளமிடும்
  5. ஒலி வேறுபாடறிந்து ‘அரன் – அரண்’ என்பதற்குச் சரியான பொருளைத் தேர்க.விடை: சிவபெருமான் – பாதுகாப்பு
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: அங்கு, இரண்டு, உனக்கு, எலும்பு, ஒன்பது
  7. பொருந்தா இணையைக் கண்டறிக.விடை: காரணப்பெயர் – மூங்கில்
  8. ‘கல்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக.விடை: கற்றவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions