Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப் பிழை இல்லாத தொடரைத் தேர்க

சரியான விடை: (C) எங்கள் ஊரில் வாழைத் தோட்டம் உள்ளது
விளக்கம்: வாழைக்குத் ‘தோட்டம்’ என்பதும், தென்னைக்கும் மாவுக்கும் ‘தோப்பு’ என்பதும் தமிழ் மரபு. பழம் ‘தின்றான்’, சேவல் ‘கூவியது’, ஆட்டு ‘மந்தை’ என்பவையே மரபுப்படி சரியான வழக்குகள்; பொருளுக்கேற்ற சொல்லைப் பயன்படுத்துவதே மரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணையைத் தேர்கவிடை: Plastic – மீள்நாடா
  2. கீழ்க்கண்ட நகரங்களுள் உலகத் தமிழ் மாநாடு நடைபெறாத நகரம் எது?விடை: டொராண்டோ
  3. ஆசிரியப்பாவில் மிகுதியாக வரும் சீர்விடை: இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்)
  4. ‘விஷ்ணுபுரம்’ என்ற புதினத்தை எழுதியவர் / Who wrote the Tamil novel ‘Vishnupuram’?விடை: ஜெயமோகன் / Jeyamohan
  5. பிரித்து எழுதுக: ‘விற்றுறந்து’விடை: வில் + துறந்து
  6. ஒரு சமூகத்தினரின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் விரித்துரைப்பது / The description of a society’s culture and its way of living is calledவிடை: இனவரைவியல் / Ethnography
  7. செய்யுள் வடிவில் எழுதப்படும் கடித வகைவிடை: சீட்டுக்கவி
  8. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: தைத் திங்களில் தோட்டத்திற்குப் பூப் பறிக்கச் சென்றேன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions