Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்து எழுதுக: ‘விற்றுறந்து’

சரியான விடை: (B) வில் + துறந்து
விளக்கம்: வில் + துறந்து என்பதில் லகரம் வல்லினத்தின் முன் றகரமாகத் திரிய, தகரமும் றகரமாகி ‘விற்றுறந்து’ எனப் புணர்கிறது. கல் + தூண் = கற்றூண் என்பதும் இதே விதிக்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செய்யுள் வடிவில் எழுதப்படும் கடித வகைவிடை: சீட்டுக்கவி
  2. ஆசிரியப்பாவில் மிகுதியாக வரும் சீர்விடை: இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்)
  3. தவறான இணையைத் தேர்கவிடை: பொருட்பெயர்ப் பகுபதம் – கண்ணன்
  4. தவறான இணையைத் தேர்கவிடை: Plastic – மீள்நாடா
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: இட்டார், ஈந்தார், உயர்ந்தார், ஏற்றம்
  6. மரபுப் பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: எங்கள் ஊரில் வாழைத் தோட்டம் உள்ளது
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அகல், ஆடல், இன்பம், ஈர்ப்பு
  8. கீழ்க்கண்ட நகரங்களுள் உலகத் தமிழ் மாநாடு நடைபெறாத நகரம் எது?விடை: டொராண்டோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions