வினா விடை · பொதுத் தமிழ்
செய்யுள் வடிவில் எழுதப்படும் கடித வகை
சரியான விடை: (A) சீட்டுக்கவி
விளக்கம்: செய்யுள் வடிவில் எழுதி அனுப்பப்படும் கடிதம் சீட்டுக்கவி எனப்படும். கொடுத்த பொருளில் உடனே பாடுபவர் ஆசுகவி, ஓவிய வடிவில் அமையும் கவிதை சித்திரக்கவி எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான இணையைத் தேர்கவிடை: பொருட்பெயர்ப் பகுபதம் – கண்ணன்
- பிரித்து எழுதுக: ‘விற்றுறந்து’விடை: வில் + துறந்து
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: இட்டார், ஈந்தார், உயர்ந்தார், ஏற்றம்
- ஆசிரியப்பாவில் மிகுதியாக வரும் சீர்விடை: இயற்சீர் (மாச்சீர், விளச்சீர்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அகல், ஆடல், இன்பம், ஈர்ப்பு
- தவறான இணையைத் தேர்கவிடை: Plastic – மீள்நாடா
- பிரித்து எழுதுக: ‘புகுந்தீங்கு’விடை: புகுந்து + ஈங்கு
- மரபுப் பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: எங்கள் ஊரில் வாழைத் தோட்டம் உள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
