வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையற்ற சொல் எது?
சரியான விடை: (B) தென்னங்குரும்பை
விளக்கம்: தென்னையின் இளங்காயைத் 'தென்னங்குரும்பை' என்பது மரபு; 'பிஞ்சு' மா, வாழை போன்றவற்றுக்கு உரியது. தென்னையின் பூ 'பாளை' எனவும், இலை 'ஓலை' அல்லது 'கீற்று' எனவும் வழங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நெஞ்சாற்றுப்படை' என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?விடை: முல்லைப்பாட்டு
- வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்தவர் யார்?விடை: சுப்ரதீபக் கவிராயர்
- கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த பரல்கள் எவை?விடை: மாணிக்கப் பரல்கள்
- ‘அகநானூற்றைத்’ தொகுத்தவர் யார்?விடை: உருத்திரசன்மனார்
- ‘கவியரசு கண்ணதாசன்’ நடத்திய வார இதழ்விடை: தென்றல்
- மருதத் திணைக்குரிய பறை எது?விடை: நெல்லரிகிணை
- ‘குறிஞ்சிக் கோமான்’ என்று அழைக்கப்படும் <br />புலவர்விடை: கபிலர்
- ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை எது?விடை: காதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
