Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'நெஞ்சாற்றுப்படை' என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?

சரியான விடை: (B) முல்லைப்பாட்டு
விளக்கம்: நப்பூதனார் இயற்றிய முல்லைப்பாட்டு 'நெஞ்சாற்றுப்படை' என அழைக்கப்படுகிறது. இது பத்துப்பாட்டு நூல்களுள் மிகக் குறைந்த அடிகளைக் (103) கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த பரல்கள் எவை?விடை: மாணிக்கப் பரல்கள்
  2. மரபுப் பிழையற்ற சொல் எது?விடை: தென்னங்குரும்பை
  3. ‘கவியரசு கண்ணதாசன்’ நடத்திய வார இதழ்விடை: தென்றல்
  4. வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்தவர் யார்?விடை: சுப்ரதீபக் கவிராயர்
  5. ‘குறிஞ்சிக் கோமான்’ என்று அழைக்கப்படும் <br />புலவர்விடை: கபிலர்
  6. ‘அகநானூற்றைத்’ தொகுத்தவர் யார்?விடை: உருத்திரசன்மனார்
  7. பிழையான அசைப் பிரிப்பு எது?விடை: பிற – நேர், நேர்
  8. மருதத் திணைக்குரிய பறை எது?விடை: நெல்லரிகிணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions