வினா விடை · பொதுத் தமிழ்
‘அகநானூற்றைத்’ தொகுத்தவர் யார்?
சரியான விடை: (A) உருத்திரசன்மனார்
விளக்கம்: அகநானூற்றைத் தொகுத்தவர் உருத்திரசன்மனார்; தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்தவர் யார்?விடை: சுப்ரதீபக் கவிராயர்
- மருதத் திணைக்குரிய பறை எது?விடை: நெல்லரிகிணை
- மரபுப் பிழையற்ற சொல் எது?விடை: தென்னங்குரும்பை
- ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை எது?விடை: காதல்
- 'நெஞ்சாற்றுப்படை' என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?விடை: முல்லைப்பாட்டு
- தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர் எது?விடை: மோர் குடித்தான்
- கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த பரல்கள் எவை?விடை: மாணிக்கப் பரல்கள்
- பொருத்துக:
A. பண்பு – 1. கூறியது மறாஅமை
B. அன்பு – 2. பேதையார் சொல் நோன்றல்
C. அறிவு – 3. தன்கிளை செறாஅமை
D. செறிவு – 4. பாடறிந்து ஒழுகல்
(A B C D)விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups