Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மருதத் திணைக்குரிய பறை எது?

சரியான விடை: (D) நெல்லரிகிணை
விளக்கம்: மருதத் திணைக்குரிய பறைகள் நெல்லரிகிணையும் மணமுழவும் ஆகும். தொண்டகப்பறை குறிஞ்சிக்கும், ஏறுகோட்பறை முல்லைக்கும் உரியவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘அகநானூற்றைத்’ தொகுத்தவர் யார்?விடை: உருத்திரசன்மனார்
2. ந. பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை எது?விடை: காதல்
3. வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்தவர் யார்?விடை: சுப்ரதீபக் கவிராயர்
4. தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர் எது?விடை: மோர் குடித்தான்
5. மரபுப் பிழையற்ற சொல் எது?விடை: தென்னங்குரும்பை
6. பொருத்துக:
A. பண்பு – 1. கூறியது மறாஅமை
B. அன்பு – 2. பேதையார் சொல் நோன்றல்
C. அறிவு – 3. தன்கிளை செறாஅமை
D. செறிவு – 4. பாடறிந்து ஒழுகல்
(A B C D)விடை: 4 3 2 1
7. 'நெஞ்சாற்றுப்படை' என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?விடை: முல்லைப்பாட்டு
8. ஏலாதி __________ நூல்களுள் ஒன்று.விடை: பதினெண்கீழ்க்கணக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions