வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையற்ற தொடர் எது?
சரியான விடை: (B) புறா குனுகும்
விளக்கம்: புறா எழுப்பும் ஒலியைக் 'குனுகும்' என்று சொல்வதே மரபு. மயில் அகவும், குயில் கூவும், கிளி பேசும் என்பவையும் ஒலி மரபுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: உரிமம்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: மாடுகள் தோட்டத்தில் மேய்ந்தன
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘பார்வை’விடை: தொழிற்பெயர்
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இரவு பகல் பாராது படித்தும் தேர்ச்சி பெறவில்லையே!
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘மாண்பு’விடை: பண்புப்பெயர்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இது பொது வழி அன்று
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: “வட்டம்”விடை: குணப் பெயர்
- பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?விடை: சென்னை சென்று திரும்ப எவ்வளவு செலவாகும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
