வினா விடை · பொதுத் தமிழ்
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.
சரியான விடை: (C) இது பொது வழி அன்று
விளக்கம்: 'இது' என்ற ஒருமைக்கு 'அன்று' என்பதும், பன்மைக்கு 'அல்ல' என்பதும் பொருந்தும்; எனவே 'இது பொது வழி அன்று' பிழையற்றது. 'அவர்' என்ற மரியாதைப் பன்மைக்குத் 'தம்', 'தம்முடைய' என்றே வர வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இரவு பகல் பாராது படித்தும் தேர்ச்சி பெறவில்லையே!
- பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?விடை: சென்னை சென்று திரும்ப எவ்வளவு செலவாகும்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: மாடுகள் தோட்டத்தில் மேய்ந்தன
- “மே” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: அன்பு
- மரபுப் பிழையற்ற தொடர் எது?விடை: புறா குனுகும்
- “தூ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பகை
- பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: உரிமம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தந்தை சொல்லைத் தட்டாதே”விடை: கட்டளை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
