Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?

சரியான விடை: (A) சென்னை சென்று திரும்ப எவ்வளவு செலவாகும்
விளக்கம்: 'சென்னைக்குச் சென்று' என்பதில் உருபு மறைந்த வேற்றுமைத் தொகையாக வருவதால் 'சென்னை சென்று' என வல்லினம் மிகாது. 'சென்று' போன்ற மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சத்தின் பின்னும் வல்லினம் மிகாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இது பொது வழி அன்று
  2. “மே” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: அன்பு
  3. சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இரவு பகல் பாராது படித்தும் தேர்ச்சி பெறவில்லையே!
  4. “தூ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பகை
  5. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: மாடுகள் தோட்டத்தில் மேய்ந்தன
  6. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தந்தை சொல்லைத் தட்டாதே”விடை: கட்டளை வாக்கியம்
  7. மரபுப் பிழையற்ற தொடர் எது?விடை: புறா குனுகும்
  8. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “முயன்றால் முடியாததும் உண்டோ”விடை: வினா வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions