Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்து எழுதுக: ‘பேரண்டங்கள்’

சரியான விடை: (A) பெருமை+அண்டங்கள்
விளக்கம்: ‘பேரண்டங்கள்’ என்பது பெருமை + அண்டங்கள் எனப் பிரியும்; பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டு, ஆதி நீண்டு ‘பேர்’ ஆனது. இதைப் போலவே பெருமை + ஊர் = பேரூர் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நன்மை
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:<br />“பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை, கோடை வெம்மையால் கணுக்கள் வெடித்த மூங்கில்களிலிருந்து தெறித்த முத்துக்களாகும்.”விடை: பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை யாவை?
  3. மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கோழி கொக்கரிக்கும்
  4. மதுரையில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட ‘தமுக்கம்’ ................. காண்பதற்கான திடலாகும்.விடை: யானைப் போர்
  5. ‘இயற்கை ஓவியம்’ எனப் போற்றப்படும் நூல்விடை: பத்துப்பாட்டு
  6. ‘போற்று’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: போற்றுதும்
  7. ‘ஐ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: குரு
  8. ‘இயற்கை இன்பக்கலம்’ என்று போற்றப்படும் நூல்விடை: கலித்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions