Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

சரியான விடை: (C) எங்கள் வீட்டுத் தாழ்வாரம் நீளமாக உள்ளது
விளக்கம்: வீட்டின் கூரை தாழ்ந்து நீண்டு வரும் பகுதி தாழ்வாரம் என்பதே சரியான சொல்; தாவாரம், தாள்வாரம் ஆகியவை பிழையான வடிவங்கள். பிழையான வழக்குச் சொற்கள் வழூஉச் சொற்கள் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.விடை: தூய தமிழ்ப் பற்று உண்மைத் தமிழ்ப் புலவர்
  2. பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: தீபாவளித் திருநாள் அரசு விடுமுறை
  3. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: தென்னம்பிள்ளை
  4. திருத்தொண்டத் தொகையின் ஆசிரியர்விடை: சுந்தரர்
  5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இளமை
  6. 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: குறிஞ்சிப்பாட்டு
  7. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: யானைக்கன்று
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: காடு, கிணறு, குரவை, கூகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions