வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.
சரியான விடை: (A) தூய தமிழ்ப் பற்று உண்மைத் தமிழ்ப் புலவர்
விளக்கம்: தமிழ்ப் பற்று, உண்மைத் தமிழ்ப் புலவர் ஆகியவற்றில் வல்லினம் மிகுந்து வருவதே சரியான புணர்ச்சி; தூய என்னும் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது. வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமலும் மிகக்கூடாத இடத்தில் மிகுந்தும் வருவது சந்திப்பிழை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: தென்னம்பிள்ளை
- வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: எங்கள் வீட்டுத் தாழ்வாரம் நீளமாக உள்ளது
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இளமை
- பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: தீபாவளித் திருநாள் அரசு விடுமுறை
- மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: யானைக்கன்று
- திருத்தொண்டத் தொகையின் ஆசிரியர்விடை: சுந்தரர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: குறிப்பு, தன்மை, முன்னிலை, வெளிப்பாடு
- 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: குறிஞ்சிப்பாட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
