வினா விடை · புவியியல்
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?
சரியான விடை: (C) காரைக்குடி
விளக்கம்: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது. இது அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுமத்தின் (CSIR) ஆய்வகம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழகத்தின் மிக உயர்ந்த மலைச் சிகரம்விடை: தொட்டபெட்டா
- தேசிய கல்மரப் பூங்கா (National Fossil Wood Park) அமைந்துள்ள இடம்விடை: திருவக்கரை
- ஆசியாவின் மிகப் பெரிய மரம் அறுக்கும் ஆலை எங்குள்ளது?விடை: அந்தமான் தீவு
- கீழ்க்காணும் மாவட்டங்களில் மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டது எது?விடை: திருப்பூர்
- சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்விடை: காங்டாக்
- தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு (தோராயமாக)விடை: 1.3 லட்சம் ச.கி.மீ
- இடியுடன் கூடிய புயலை உண்டாக்கும் மேகங்கள்விடை: கார்திரள் மேகங்கள் (குமுலோநிம்பஸ்)
- தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (ICAR-NRCB) எங்குள்ளது?விடை: திருச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
