Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழகத்தின் மிக உயர்ந்த மலைச் சிகரம்

சரியான விடை: (A) தொட்டபெட்டா
விளக்கம்: நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா (சுமார் 2,637 மீ) தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம். ஆனைமுடி தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனால் அது கேரளத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆசியாவின் மிகப் பெரிய மரம் அறுக்கும் ஆலை எங்குள்ளது?விடை: அந்தமான் தீவு
  2. மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?விடை: காரைக்குடி
  3. சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்விடை: காங்டாக்
  4. தேசிய கல்மரப் பூங்கா (National Fossil Wood Park) அமைந்துள்ள இடம்விடை: திருவக்கரை
  5. இடியுடன் கூடிய புயலை உண்டாக்கும் மேகங்கள்விடை: கார்திரள் மேகங்கள் (குமுலோநிம்பஸ்)
  6. கீழ்க்காணும் மாவட்டங்களில் மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டது எது?விடை: திருப்பூர்
  7. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: சிவகங்கை
  8. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு (தோராயமாக)விடை: 1.3 லட்சம் ச.கி.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions