வினா விடை · பொதுத் தமிழ்
மதுரைக்கு நான்மாடக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறியவர்
சரியான விடை: (B) பரஞ்சோதியார்
விளக்கம்: மதுரைக்கு 'நான்மாடக்கூடல்' என்ற பெயர் ஏற்பட்ட வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் கூறுகிறார். நான்கு மேகங்கள் மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் இப்பெயர் வந்தது என்கிறது அப்புராணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை' என்று பாடியவர்விடை: நல்லூர் நத்தத்தனார்
- ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த நாடுவிடை: மலேசியா
- 'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பரிபாடல்
- அசலாம்பிகை அம்மையார் பிறந்த இரட்டணை எந்த ஊரின் அருகில் உள்ளது?விடை: திண்டிவனம்
- “வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என்பதுவிடை: ஆங்கிலப் பழமொழி
- அஞ்சலையம்மாள் கருவுற்ற நிலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவிடை: வேலூர்
- 'தனிப்பாடல் திரட்டு' நூலைத் தேடித் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
- வேறுபட்டதை நீக்குகவிடை: கைந்நிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
