Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வேறுபட்டதை நீக்குக

சரியான விடை: (D) கைந்நிலை
விளக்கம்: வசந்தமாலை, புறநிலை வாழ்த்து, அட்டமங்கலம் ஆகியவை சிற்றிலக்கிய (பிரபந்த) வகைகள்; கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கைந்நிலையை இயற்றியவர் புல்லங்காடனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அஞ்சலையம்மாள் கருவுற்ற நிலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவிடை: வேலூர்
  2. உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: காளிதாசர்
  3. அசலாம்பிகை அம்மையார் பிறந்த இரட்டணை எந்த ஊரின் அருகில் உள்ளது?விடை: திண்டிவனம்
  4. புறநானூற்றில் இடம்பெறும் புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
  5. ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த நாடுவிடை: மலேசியா
  6. “மதுவனக் காவலன் மூலம் அனுமன் திரும்பிய செய்தி அறிந்தான்” – மதுவனக் காவலன் யார்?விடை: ததிமுகன்
  7. மதுரைக்கு நான்மாடக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறியவர்விடை: பரஞ்சோதியார்
  8. “மறுவில் தூவிச் சிறு கருங்காக்கை” - இவ்வரி இடம் பெற்ற பாடல்விடை: ஐங்குறுநூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions