Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த நாடு

சரியான விடை: (C) மலேசியா
விளக்கம்: ஆறாவது உலகத் தமிழ் மாநாடு 1987-இல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. முதல் மாநாடும் 1966-இல் கோலாலம்பூரிலேயே நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மதுரைக்கு நான்மாடக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறியவர்விடை: பரஞ்சோதியார்
  2. அசலாம்பிகை அம்மையார் பிறந்த இரட்டணை எந்த ஊரின் அருகில் உள்ளது?விடை: திண்டிவனம்
  3. 'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை' என்று பாடியவர்விடை: நல்லூர் நத்தத்தனார்
  4. அஞ்சலையம்மாள் கருவுற்ற நிலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவிடை: வேலூர்
  5. 'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பரிபாடல்
  6. வேறுபட்டதை நீக்குகவிடை: கைந்நிலை
  7. “வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என்பதுவிடை: ஆங்கிலப் பழமொழி
  8. உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: காளிதாசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions