வினா விடை · பொதுத் தமிழ்
மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ எனப் போற்றிய நூல்
சரியான விடை: (D) புறநானூறு
விளக்கம்: மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ என்று போற்றுவது புறநானூறு. கூடல் என்பது மதுரையின் பழைய பெயர்களுள் ஒன்று; சங்கம் வளர்த்த நகரமாக மதுரை புகழப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ எனத் தமிழுலகம் புகழ்வது யாரை?விடை: வாணிதாசன்
- மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையானதுவிடை: கிழக்குக் கோபுரம்
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: கனகம் - காடு
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நானும் அவனும் வந்தோம்
- ‘இடி’ என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குகவிடை: இடித்தல்
- பொருத்துக:
(a) Ridge – 1. நீக்கு
(b) Rid – 2. பிளவு
(c) Rife – 3. உச்சி
(d) Rift – 4. நிறைந்த
(a) (b) (c) (d)விடை: 3 1 4 2
- ‘எடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருகவிடை: எடுத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups