Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத இணையைக் கண்டறியவும்

சரியான விடை: (B) கனகம் - காடு
விளக்கம்: ‘கனகம்’ என்பதன் பொருள் பொன்; காடு அன்று. எனவே ‘கனகம் – காடு’ என்பதே பொருந்தாத இணை; திரு – செல்வம், நிவேதனம் – படையலமுது, கடுகி – விரைந்து என்பவை சரியானவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையானதுவிடை: கிழக்குக் கோபுரம்
  2. ‘இடி’ என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குகவிடை: இடித்தல்
  3. மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ எனப் போற்றிய நூல்விடை: புறநானூறு
  4. ‘எடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருகவிடை: எடுத்து
  5. ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ எனத் தமிழுலகம் புகழ்வது யாரை?விடை: வாணிதாசன்
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: சித்திரை, பங்குனி, மார்கழி, வைகாசி
  7. ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
  8. பெயர்ச்சொல்லின் வகையறிக: “தலை”விடை: சினைப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions