வினா விடை · பொதுத் தமிழ்
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையானது
சரியான விடை: (C) கிழக்குக் கோபுரம்
விளக்கம்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் கிழக்குக் கோபுரமே பழமையானது; இது 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. தெற்குக் கோபுரம் இவற்றுள் மிக உயரமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ எனப் போற்றிய நூல்விடை: புறநானூறு
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: கனகம் - காடு
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ எனத் தமிழுலகம் புகழ்வது யாரை?விடை: வாணிதாசன்
- ‘இடி’ என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குகவிடை: இடித்தல்
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
- ‘எடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருகவிடை: எடுத்து
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நானும் அவனும் வந்தோம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: சித்திரை, பங்குனி, மார்கழி, வைகாசி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
