வினா விடை · பொதுத் தமிழ்
மதுரையைத் ‘தமிழ்வேலி’ சூழ்ந்த நகராகக் குறிப்பிடும் நூல்
சரியான விடை: (C) பரிபாடல்
விளக்கம்: ‘தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம்’ என்று மதுரையைத் தமிழையே வேலியாகக் கொண்ட நகராகப் போற்றுவது பரிபாடல். பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபுவிடை: உவமஉருபு
- ‘நரம்பின் மறை’ என்று யார் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது?விடை: தொல்காப்பியர்
- முதன்முதலில் ‘ஓடும் குதிரையை’த் தொடர் படங்களாக எடுத்து வெற்றி பெற்றவர்விடை: எட்வர்டு மைபிரிட்சு
- பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?விடை: 105
- நூலின் பெயரிலேயே ‘நல்’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்விடை: நற்றிணை
- குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எப்பகுதியில் உள்ளன?விடை: முதலாயிரம்
- ‘சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை’த் தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
- திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 7ஆம் நூற்றாண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
